• Please use an working Email account to verify your memebership in the forum

அன்பு வணக்கங்கள் !!!

Phoenix

Well-known member
Messages
491
Points
93

Reputation:

Hi hi hi
Rombha naala sila தோழிகள் forum Vara sollu kuptutae irunthinga... 😄 Inaiku vanthuten.. let me see wat interesting things are here nu 😊
வாருங்கள் வாருங்கள்... தங்களின் வரவு நல்வரவாகுக! 👏👏👏தங்களின் கவிகளையும் கட்டுரைகளையும் படிக்க தமிழன்னையைப் போலவே நாங்களும் காத்திருக்கிறோம்... 🤩🤩☺☺
 

Padhumai

Active member
Messages
69
Points
33

Reputation:

வாருங்கள் வாருங்கள்... தங்களின் வரவு நல்வரவாகுக! 👏👏👏தங்களின் கவிகளையும் கட்டுரைகளையும் படிக்க தமிழன்னையைப் போலவே நாங்களும் காத்திருக்கிறோம்... 🤩🤩☺☺
avlo laam scene illa.. ha ha ha enaku kavithai katturai laam ezhutha theriyaathu :ROFLMAO:
 

Padhumai

Active member
Messages
69
Points
33

Reputation:

Ithai nan namba maatten... Ungal peche oru kavithai thaane... 💐💐💐
3 வருடங்களாக முகம் கானா இந்த உலகத்தில் தங்களது தமிழ் ஆர்வமும் ஆற்றலும் மட்டுமே என்னை ஆச்சரியப்படுத்தியது.

தமிழ் கவிஞர்கள் சிலரை இங்கு சந்திதுள்ளேன். அவர்களிடம் காணாத தமிழ் ஆர்வத்தை தங்களிடம் காண்கிறேன்.

இப்படி தமிழில் இரு வரிகள் பேசினாலே அது அழகு தான். ஒப்புக்கொள்கிறேன் 😜😄
 

Phoenix

Well-known member
Messages
491
Points
93

Reputation:

3 வருடங்களாக முகம் கானா இந்த உலகத்தில் தங்களது தமிழ் ஆர்வமும் ஆற்றலும் மட்டுமே என்னை ஆச்சரியப்படுத்தியது.

தமிழ் கவிஞர்கள் சிலரை இங்கு சந்திதுள்ளேன். அவர்களிடம் காணாத தமிழ் ஆர்வத்தை தங்களிடம் காண்கிறேன்.

இப்படி தமிழில் இரு வரிகள் பேசினாலே அது அழகு தான். ஒப்புக்கொள்கிறேன் 😜😄
அதனால் தானே தமிழை அமிழ்தோடு ஒப்புமை செய்திருக்கின்றனர் நம் முன்னோர் 😊😊
முதல் காதல் எல்லோருக்கும் சிறப்பு தானே சகி... என் முதல் காதல் தமிழாக இருக்க, என் ஆர்வத்தில் என்ன வியப்பு இருக்கப் போகிறது?! ☺☺
எழுதுங்கள்... வாசிக்கவும் நேசிக்கவும் இங்கே பலர் இருக்கிறோம் 🤗🤗🤗
 
Top