• Please use an working Email account to verify your memebership in the forum

அன்பு நெறி

Shreya

Elite member
Messages
1,585
Points
113

Reputation:

ஒருவரை அதிகமாக நேசிக்கசெய்வதும் அன்பு தான்!!❤
வெறுக்க செய்வதும் அன்பு தான்!!❤

சிலர் சொல்லுவாங்க உண்மையா அன்பு வச்சிட்டா வெறுக்க முடியாதுனு. ஆனால் உண்மையா அன்பு இருந்த வெறுப்பும் இருக்கும் அதன் தவிர்க முடியாத உண்மை!!
 
Last edited:
R

Ravanan

Guest
Pathachu Pathachu lol... Kanmoodi thanamana Anbum Aabathu thaan. Anbu Sariyana idathula Kaatanum ilati Kastam Namakuthaan.
 

RoWdy7

Elite member
Messages
649
Points
123

Reputation:

ஒருவரை அதிகமாக நேசிக்கசெய்வதும் அன்பு தான்!!❤
வெறுக்க செய்வதும் அன்பு தான்!!❤

சிலர் சொல்லுவாங்க உண்மையா அன்பு வச்சிட்டா வெறுக்க முடியாதுனு. ஆனால் உண்மையா அன்பு இருந்த வெறுப்பும் இருக்கும் அதன் தவிர்க முடியாத உண்மை!!
அதிகப்படியான அன்பு கண்ணீரை தரும்..

அதிகப்படியான கோபமும் வெறுப்பைத் தரும்..

ஆனால்
அதிகப்படியான கோபமும் வெறுப்பும் மட்டுமே
அவ்வன்பின் வலியிலிருந்து ஆறுதல் தரும்..

???
 
Top