• Please use an working Email account to verify your memebership in the forum

அதிகாலையில் சேவலை எழுப்பி அதைக் கூவென்று சொல்லுகிறேன்??

Shreya

Elite member
Messages
1,585
Points
113

Reputation:

அதிகாலையில் சேவலை எழுப்பி?
அதைக் கூவென்று சொல்லுகிறேன்☺
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்?

இன்னும் வாசலில் கோலத்தை காணவில்லை?
உன் வளையொலி கொலுசுகள் கேட்கவில்லை?
ஏன் தாமரை பூக்கவில்லை??

மின்னல்கள் ரெண்டு மோதக் கண்டேன்
விண்மீன்கள் பூக்கள் தூவக் கண்டேன்
ஆழ்வார்கள் போற்றிப் பாடக் கண்டேன்
ஸ்ரீரங்கன் மார்பில் சேரக் கண்டேன்?

காதல் பொழுதில் வேலைக் கூடாது – கூடாது கூடாது?
ஆசையில் நெஞ்சம் எங்கக் கூடாது – கூடாது?
அன்பின் எல்லைத் தாண்டக் கூடாது?

அன்பே என்னைக் கனவில் கூட மறக்கக் கூடாது☺
உறங்கும் போதும் உயிரே உன்னைப் பிரியக் கூடாது?

மாலைத் தென்றல் வீசக் கூடாது – கூடாது?
மாநிலச் செய்திகள் கேட்க கூடாது – கூடாது கூடாது?
சூரியன் மேற்கை பார்க்க கூடாது – கூடாது?
சூரிய காந்தியை பார்க்க கூடாது – கூடாது கூடாது?

ஆலய சங்கொலி ஊதக் கூடாது☺
அஞ்சு மணிக்கு பூக்க கூடாது☺
மாலை என்ற சொல்லை யாரும் நினைக்க கூடாது☺
இரவு என்ற சொல்லே தமிழில் இருக்கக் கூடாது?
 
Nathira

Elite member
Messages
2,960

Nice Sng ??
 
Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626

My fav too ??
 
Chittukuruvi

Elite member
Messages
1,653

Nice song
 
Top