• Please use an working Email account to verify your memebership in the forum

அஜினமோட்டோ

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

அஜினமோட்டோ
இதன் பெயர் இதன் தன்மையை தெரியாதவங்க இருக்காங்களா என்று கேட்டா ஆமாம் இருக்காங்கன்னு தான் சொல்லணும்.
நேத்து மளிகைபொருட்கள் வாங்க கடைக்கு போனப்போ பக்கத்து வீட்டு குட்டீஸ் அந்த அக்கா எல்லாரும் போனோம். அப்போ அந்த சுட்டிபையன் போய் இந்த பொருள எடுத்திட்டு வந்தான் அவுங்க அம்மாவும் வாங்கி வைச்சாங்க.இது வாங்காதீங்க ன்னு சொன்னதுக்கு உடம்புக்கு கெடுதல் னு சொன்னப்ப கொஞ்சமா சேத்திக்கிட்டா தீங்கு இல்லை என்றதும் எனக்கு சிரிப்பு தா வருது.நம்மகிட்ட இருக்க விழிப்புணர்வு இவ்வளவு தான்.
இதோட முழுப்பெயர் ""மோனோ சோடியம் க்ளூடமேட்"" அதாவது ஆங்கிலத்தில MSG அப்படின்னு சொல்லுவாங்க. இத அஜினமோட்டோ கம்பெனி காப்புரிமை பெற்று இந்த உப்ப அதன் பெயரிலே தாயாரித்து நமக்கு தர்றாங்க.சரி இதோட குணம் என்ன? சுவையூட்டி. சுவைக்கு அடிமைபடுத்தும் தன்மை கொண்டது. இதனால என்ன கொஞ்சம் தான போடறோம் னு கேட்டா தினமும் கொஞ்சம் கொஞ்சம் னு சேத்திகிட்டே வந்தா ஒரு மாசத்துக்கு எவ்வளவு உடம்புக்குள்ள சேரும் என்று பாருங்க.
இதனால் வர்ற தீமைகள்
மந்த தன்மை
உடல் எடை அதிகரிப்பு
மனநோய்
மூளை நரம்பு மண்டலம் பாதிக்கும்
இதுல இருக்க 10%மெத்தனால் ஒரு நேரடி விசம்
கல்லீரல் குடல் பாதிப்பு
அடுத்த கட்டமாக புற்றுநோய் உண்டாக்கும்
ஹார்மோன்ஸ் பாதிக்கும் சமநிலை இல்லாமல் போகுது.
இதன் பிறப்பிடம் "சீனா"அடுத்த தலைமுறைக்கு நோய்களை தான்இது குடுக்கிறது.
நம்ம எங்க ஏமாறுகிறோம்
நூடுல்ஸ் பாஸ்ட்புட் என்னதான் வீட்டுல டேஸ்ட்டா செய்தாலும் கடையில கிடைக்கிற சுவை வாசம் கிடைக்கல இந்த எண்ணத்துல தான்ஏமாந்து போகிறோம்.

யாரேனும் இந்த பொருளை பயன்படுத்தினால் தயவு செய்து தவிர்த்திடுங்கள்.
 
R

Ravanan

Guest
Not From China, Origin Japan Now USA ( Dr. Kikunae Ikeda, a professor at Tokyo Imperial University, to sell monosodium glutamate seasoning made from wheat that he had invented.was created in 1908 as a subsidiary of Suzuki Pharmaceutical Co., Ltd., itself founded in May 1907 by Saburosuke Suzuki II )... Lays Chips, Kurkure, and all kinds of coco cola Pepsi Companies Using this Even in Childrens Chocolates too. it is one kind of Drugs Addict the Person for that Product.
 
Rahul1

Well-known member
Messages
162
Points
73

Reputation:

Nee
அஜினமோட்டோ
இதன் பெயர் இதன் தன்மையை தெரியாதவங்க இருக்காங்களா என்று கேட்டா ஆமாம் இருக்காங்கன்னு தான் சொல்லணும்.
நேத்து மளிகைபொருட்கள் வாங்க கடைக்கு போனப்போ பக்கத்து வீட்டு குட்டீஸ் அந்த அக்கா எல்லாரும் போனோம். அப்போ அந்த சுட்டிபையன் போய் இந்த பொருள எடுத்திட்டு வந்தான் அவுங்க அம்மாவும் வாங்கி வைச்சாங்க.இது வாங்காதீங்க ன்னு சொன்னதுக்கு உடம்புக்கு கெடுதல் னு சொன்னப்ப கொஞ்சமா சேத்திக்கிட்டா தீங்கு இல்லை என்றதும் எனக்கு சிரிப்பு தா வருது.நம்மகிட்ட இருக்க விழிப்புணர்வு இவ்வளவு தான்.
இதோட முழுப்பெயர் ""மோனோ சோடியம் க்ளூடமேட்"" அதாவது ஆங்கிலத்தில MSG அப்படின்னு சொல்லுவாங்க. இத அஜினமோட்டோ கம்பெனி காப்புரிமை பெற்று இந்த உப்ப அதன் பெயரிலே தாயாரித்து நமக்கு தர்றாங்க.சரி இதோட குணம் என்ன? சுவையூட்டி. சுவைக்கு அடிமைபடுத்தும் தன்மை கொண்டது. இதனால என்ன கொஞ்சம் தான போடறோம் னு கேட்டா தினமும் கொஞ்சம் கொஞ்சம் னு சேத்திகிட்டே வந்தா ஒரு மாசத்துக்கு எவ்வளவு உடம்புக்குள்ள சேரும் என்று பாருங்க.
இதனால் வர்ற தீமைகள்
மந்த தன்மை
உடல் எடை அதிகரிப்பு
மனநோய்
மூளை நரம்பு மண்டலம் பாதிக்கும்
இதுல இருக்க 10%மெத்தனால் ஒரு நேரடி விசம்
கல்லீரல் குடல் பாதிப்பு
அடுத்த கட்டமாக புற்றுநோய் உண்டாக்கும்
ஹார்மோன்ஸ் பாதிக்கும் சமநிலை இல்லாமல் போகுது.
இதன் பிறப்பிடம் "சீனா"அடுத்த தலைமுறைக்கு நோய்களை தான்இது குடுக்கிறது.
நம்ம எங்க ஏமாறுகிறோம்
நூடுல்ஸ் பாஸ்ட்புட் என்னதான் வீட்டுல டேஸ்ட்டா செய்தாலும் கடையில கிடைக்கிற சுவை வாசம் கிடைக்கல இந்த எண்ணத்துல தான்ஏமாந்து போகிறோம்.

யாரேனும் இந்த பொருளை பயன்படுத்தினால் தயவு செய்து தவிர்த்திடுங்கள்.
Nee thaa romba baathikka patruka pola ?
 
Top