• Please use an working Email account to verify your memebership in the forum

முத்தப்? பாடம்

Risan Risan

Member
Messages
19
Points
13

Reputation:

நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்பதை...?
எனக்காக நீ எழுதிய கவிதைகளை, நான் வாசித்து புரிந்ததை விட ...❤

எதிர்பாராத நேரங்களில்
உன் கைகளால் கட்டியணைத்து கண்ணத்தில் நீ பதிக்கும் ஒற்றை முத்தம்? உணர்த்திவிடுகிறது...???

By ?Risan
 
Top