• Please use an working Email account to verify your memebership in the forum

மறக்க முடியுமா?

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment View attachment View attachment

1999இதே யூலை 23 ம் தியதி அன்று கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் படுகொலை செய்யப்பட்ட நாள்.. கீழ்வெண்மணியின் வழியாய், ஸ்டெர்லைட்டின் முன்னோடியாய் என்றும் நினைவில் இருக்கும் இந்த மாஞ்சோலை படுகொலை.. View attachment View attachment
 
Top