• Please use an working Email account to verify your memebership in the forum

பொங்கல் வாழ்த்துக்கள்..

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

"நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்"

மதி(நிலவு) நாட்காட்டி முறையில் இன்று தை முதல் நாள் மற்றும் தைப்பூசத் திருநாள் மற்றும் பொங்கல் பெருநாள்.. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ???
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

தை பூசம் இன்று சரி.. ஆனால் தை முதல் நாள் இன்று இல்லயே ?

நிலவு நாட்காட்டி என்றால் ?
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா ????
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

தை பூசம் இன்று சரி.. ஆனால் தை முதல் நாள் இன்று இல்லயே ?

நிலவு நாட்காட்டி என்றால் ?
ஆதியில் மனிதன் நிலவை வைத்து தான் நாட்காட்டிகளை அமைத்தான் சகி. (காலத்தை வரையறுத்தது சிவன் என்பதால் தான் அவருக்கு கால பைரவர் என்ற பெயர் இருப்பதாக ஒரு செய்தி உண்டு). ஏன் எனில் நிலவின் மாற்றங்கள் சூரியனின் மாற்றங்களை விட கண்களுக்கு நன்றாக புலப்பட்டது. பொதுவாக நிலவின் ஒரு சுழற்சி ஒரு மாதமாக கணக்கிடப்படும்.
குறிஞ்சி நில மக்கள் பயன்படுத்தியது இந்த வகை நாட்காட்டியை தான்.
சூரிய நாட்காட்டி என்பது சூரியனை அடிப்படையாக கொண்டு மருத திணை மக்கள் உருவாக்கியது. இன்று பயன்பாட்டில் இருக்கும் சாகா நாட்காட்டி உட்பட பெரும்பாலான நாட்காட்டிகள் சூரியமான நாட்காட்டிகளே!

P.S: மகாபாரதத்தில் கூட இந்த நாட்காட்டி வேறுபாடுகளை வைத்துத் தான் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் முடியும் முன்னரே வெளிப்பட்டு விட்டார்கள் என்று கௌரவர்கள் பிரச்சனை செய்தார்கள்!
 
Good info... ipo antha naatkaati ah vaithu pongal vaazhthu solli irukaanga ?. Okay..
 
onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

ஆதியில் மனிதன் நிலவை வைத்து தான் நாட்காட்டிகளை அமைத்தான் சகி. (காலத்தை வரையறுத்தது சிவன் என்பதால் தான் அவருக்கு கால பைரவர் என்ற பெயர் இருப்பதாக ஒரு செய்தி உண்டு). ஏன் எனில் நிலவின் மாற்றங்கள் சூரியனின் மாற்றங்களை விட கண்களுக்கு நன்றாக புலப்பட்டது. பொதுவாக நிலவின் ஒரு சுழற்சி ஒரு மாதமாக கணக்கிடப்படும்.
குறிஞ்சி நில மக்கள் பயன்படுத்தியது இந்த வகை நாட்காட்டியை தான்.
சூரிய நாட்காட்டி என்பது சூரியனை அடிப்படையாக கொண்டு மருத திணை மக்கள் உருவாக்கியது. இன்று பயன்பாட்டில் இருக்கும் சாகா நாட்காட்டி உட்பட பெரும்பாலான நாட்காட்டிகள் சூரியமான நாட்காட்டிகளே!

P.S: மகாபாரதத்தில் கூட இந்த நாட்காட்டி வேறுபாடுகளை வைத்துத் தான் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் முடியும் முன்னரே வெளிப்பட்டு விட்டார்கள் என்று கௌரவர்கள் பிரச்சனை செய்தார்கள்!
அதே.. பழங்காலத்தில் முழுமதி நாள் மாதத்தின் முதல் நாள் என்று கணக்கிட்டனர். அதன் படி ஒருமாதம் 29 நாட்கள் 6 மணி நேரம். ஒவ்வொரு மாதமும் முழுமதி( பௌர்ணமி) அன்று மாதம் தொடங்கும் வேளையே பண்டிகை கொண்டாடினார்கள். சித்திரையில் சித்திராபௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடி பெருக்கு, ஆவணி அவிட்டம், ஐப்பசி ஓணம், கார்த்திகை விளக்கீடு( தீப ஒளி என்ற தீபாவளி), மார்கழி திருவாதிரை( நீராடல்), தை பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம் என்று திங்கள்( மாதம் ) பிறந்தால் திருவிழா. 12 திங்கள் கழிந்தால் ஒரு ஆண்டு என்று கணக்கு வைத்து இருந்தனர். ஆனால் இதில் ஒரு பிழை வந்தது. ஒரு ஆண்டுக்கு 354 நாட்களே வந்தது. சூரிய சுழற்சியில் இது பிழை. சூரிய சுழற்சி தன்னுடைய வட செலவு தென் செலவு முடிக்க 365 நாட்கள் ஆனது. இதை உணர்ந்த மருத நில மக்கள் சூரிய நாட்காட்டி முறையை அறிமுகப் படுத்தி பின்பற்றினார்கள். சூரியனின் வட செலவு ஆறு மாதம் , தென் செலவு ஆறு மாதம் என பிரித்து வைத்தனர். ஆயினும் இதிலும் பிழையாக இருந்தது. பண்டிகை நாட்கள் மற்றும் மாத கணக்கீடு தவறு ஆனது.. ஒரே மாதிரி வரவில்லை. ஆனால் உலகில் பெரும்பான்மை சூரிய நாட்காட்டியை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
 
அதே தான் அண்ணா!!! ??
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Neenga nilava papingalo suriyana papingalo namaku pongal pongal than mukiyem athum main ah second day padaiyal ?than mukiyem ammpuduthan pongalo pongal?
Athenna 2nd day padaiyal??!! Maattu pongala?? R normal pongala soldreengala?
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

Like kovilla Bali kudupangala sagi??
Kaanum pongal last day.. b4 sunrise vaasal la pongal vachi.. sunrise aagumbothu sooriyanuku padaipaanga.. NV saapduravanga padaikum bothu kozhi aruthu padaipaanga.
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Kaanum pongal last day.. b4 sunrise vaasal la pongal vachi.. sunrise aagumbothu sooriyanuku padaipaanga.. NV saapduravanga padaikum bothu kozhi aruthu padaipaanga.
Orey festival than.. aana evlo different customs and traditions irukulla sagi.. me ku oru nalla weekend research task sikkiruku.. padikiren.. nandri ???
 
Santhosh

Elite member
Messages
393
Points
123

Reputation:

Athenna 2nd day padaiyal??!! Maattu pongala?? R normal pongala soldreengala?
Athu nama eranthu pona thatha paati ku avanga virumpuna NV items lam senji plus new dress vesti saree vachi saami kumpdurathu athu epdi na second day evening la maadu ellam kulupati new rope, paint and pottu maalai elam pottu maatu elam apo oru place la relatives konjam konjam peru onna senthu avanga veedu maadulam ore place la onna kattuvanga anga pongal panni maatuku ootivitu veeduku varuvanga athuku apram veettil elam Senji padaiyal ku NV feast apram vada payasam fruits biscuit oru vettai thaan athu paaka?epo da saapda viduvinga irukum athan padaiyal?
 
Wow... Amazing... ????
 
yes yes ithu enga oor pakamum seivaanga... but ivlo perusa nanga panrathu illa.. palam thenga vachi burial place la saami kumbiduvom.. athoda over. but ipdi perusa panravangalayum paathu iruken.
 
Enga side lam rompa perusa thaan irukum but missing ?? aana atha match pana annaiku nan mutton plus raal ? senji saapten ?but ena iruntha veetu naatu kozhi ? missing ?
 
Last edited:

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

Enga side lam rompa perusa thaan irukum but missing ?? aana atha match pana annaiku nan mutton plus raal ? senji saapten ?but ena iruntha veetu naatu kozhi ? missing ?
It’s ok San nana veedu pakkam poei saptu kuduthutu varen ??‍♀️
 
Top