• Please use an working Email account to verify your memebership in the forum

ஆண்டி முர்ரே..

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

View attachment

ஆண்டி முர்ரே இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆவார்.. உலக தர வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார்.. இதுவரை மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.. ஒலிம்பிக்கில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரரான ரோஜர் பெடரரை வீழ்த்தி தங்கம் வென்றார்.. 1987 மே 15இல் பிறந்த முர்ரேவின் பிறந்த நாள் இன்று.. ???
 
Top