• Please use an working Email account to verify your memebership in the forum

(அ)சிங்கம் அண்ணாமலை IPS

R

Ravanan

Guest
View attachment

"சம்கல்ப்" ( Samkalp IAS Academy New Delhi ) (Sangi Group). (Purpose of this Academy is to empower Civil Service Aspirants Against Jawaharlal Nehru University Students).

சம்கல்ப் என்ற அமைப்பு RSS சின் துணை அமைப்பு, IAS மற்றும் IPS கோச்சிங் சென்டர் நடத்தி வருகிறது இவர்கள் நடத்தும் IAS, IPS கோச்சிங் சென்டரி்ல் படித்தவர் தான் அண்ணாமலை 2019 வருடம் இந்த அமைப்பின் கோச்சிங் சென்டரில் படித்தவர்கள் 600 பேருக்கு மேல் தேர்வு பெற்றுள்ளனர்..

சம்கல்ப் என்ற அமைப்பின் மூலம் படிச்சி அண்ணாமலை (Roll No: 050809) 2011 Batch எழுத்து தேர்வுல குறைந்த மதிப்பெண் 927/2000 Less than 50% வாங்கினாலும், நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் 240/300.

இப்படி பல IPS, IAS அதிகாரிகள் அறிவு தகுதி இல்லாமல் இருக்கின்றனர்.

சரி இந்த சம்கல்ப் அமைப்பு யாருன்னு தெரியுமா?

மருத்துவத்துக்கு நீட் தேர்வு வர வழக்கு போட்டு அதை தமிழகத்துக்கும் திணித்து விட்ட அதே அமைப்பு தான்...

இந்த சம்கல்ப் அமைப்பு மூலமா யூபிஎஸ்சி தேர்வு எழுதி வருபவர்கள் கடந்த சில வருடங்களாக அதிக அளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ்களாக தேர்வாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இப்ப கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்.
 
Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

View attachment 769

Unnmaiya ?
 
Top