• Please use an working Email account to verify your memebership in the forum
devils
Reaction score
20

Profile posts Latest activity Postings About

  • என் அன்பை நீ ஒதுக்கும் போது
    என் ஏக்கங்களில் மழையானாய்
    என் இதயங்களில் இடியானாய்...

    அதிகம் ஆசை வைக்கும் போது
    அன்பும் தொலைத் தூரங்கள்...

    அதைத் தேடித்தேடி அலையும் போது
    நெஞ்சம் கொடுக்கும் தொல்லைப் பாரங்கள்
    உனக்கான
    என் மன உணர்வுகளை
    உதிர்த்து சொல்ல
    போதுமான
    வார்த்தைகள்
    என்னிடம் இல்லை...
    உன்னை எவ்வளவு
    நேசிக்கிறேன்
    என்பதனை
    என் இதயத்தினால் மட்டுமே
    சொல்ல முடியும்,
    வார்த்தைகளாக அல்ல! :love:
    தரம் பிரித்தேன் என் தனிமையை.
    அதில், நீ இல்லா நேரம் மட்டும் முன்னிலை வகித்தது.
    முயற்சி செய்த பின்பு தான் கண்டு கொண்டேன்.

    நீ, இல்லாத நேரத்தில் நான் உன்னை தேடவில்லை என்னை நானே தேடிக்கொண்டிருந்தேன் என்று
  • Loading…
  • Loading…
  • Loading…
Top