• Please use an working Email account to verify your memebership in the forum

வள்ளுவனறியா காதலா? ??

Administrator

Administrator
Staff member
Administrator
Moderator
Messages
189
Points
63

Reputation:

@Shreya

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
(குறள் 1235: உறுப்பு நலனழிதல் அதிகாரம்)

கொடியார்
– என்னைப் பிரிந்த கொடிய உள்ளத்தினர்
கொடுமை உரைக்கும் – அவருடைய எனக்கு செய்துள்ள கொடுமையினைக் கூறும்
தொடியொடு – வளைகளும் (கழன்று)
தொல் கவின் – பழைய இளமையின் எழிலும்
வாடிய தோள் – வாடி இழந்த தோள்கள்
வளைகள் நெகிழ மெலிதலும், தோள்கள் துவளுதலும் காதற் தலைவனைப் பிரிந்த பெண்டிருக்கு நேர்வதாக சங்க கால இலக்கியங்கள் பலவும் கூறுகின்றன. அதையொட்டியே இவ்வதிகாரமும் நெய்யப்பட்டுள்ளது. இக்குறளின், காதற் தலைவி, தலைவனைத் தன் பிரிவாற்றாமையை பொருட்படுத்தாமல், இன்னும் வராமல் இருப்பதால், கொடுமையானவன் என்கிறாள், தன்னுடைய வளை கழலவும், முந்தைய எழிலத் தோள்கள் தொலைக்கவும் காரணமான, கொடு நெஞ்சினர் செய்யும் ஊரார் தூற்றுவர் என்கிறாள்.
 
Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

Crt ah therila , namaku pidichavanga illama irukurathu kodumaiya irukum maari meaning ?
 
Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

@Shreya

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
(குறள் 1235: உறுப்பு நலனழிதல் அதிகாரம்)

கொடியார்
– என்னைப் பிரிந்த கொடிய உள்ளத்தினர்
கொடுமை உரைக்கும் – அவருடைய எனக்கு செய்துள்ள கொடுமையினைக் கூறும்
தொடியொடு – வளைகளும் (கழன்று)
தொல் கவின் – பழைய இளமையின் எழிலும்
வாடிய தோள் – வாடி இழந்த தோள்கள்
வளைகள் நெகிழ மெலிதலும், தோள்கள் துவளுதலும் காதற் தலைவனைப் பிரிந்த பெண்டிருக்கு நேர்வதாக சங்க கால இலக்கியங்கள் பலவும் கூறுகின்றன. அதையொட்டியே இவ்வதிகாரமும் நெய்யப்பட்டுள்ளது. இக்குறளின், காதற் தலைவி, தலைவனைத் தன் பிரிவாற்றாமையை பொருட்படுத்தாமல், இன்னும் வராமல் இருப்பதால், கொடுமையானவன் என்கிறாள், தன்னுடைய வளை கழலவும், முந்தைய எழிலத் தோள்கள் தொலைக்கவும் காரணமான, கொடு நெஞ்சினர் செய்யும் ஊரார் தூற்றுவர் என்கிறாள்.
Romba nalla iruku Intha kural
 
Shreya

Elite member
Messages
1,585

Ippo than niyabagam varuthu
engayo ketiruken intha meaning

Thanks fr the explanation ji?
 
Top