• Please use an working Email account to verify your memebership in the forum

Tharsaarbu!!!!

R

Ravanan

Guest
Pandamatram Failure Model. ithoda next stage thaan Money.
Money is Good Coz, Goods and Service oda Mathipu oru Nadunilayana Porulala Mathipeedu Seirathu Nallathu. Antha Porulukku Mathipu iruka koodathu Just Paper ah irukanum. Gold Silver Mathiri porulkala Mathipeeda vachum Set Agala Agavum Seiyaathu.
However, Money Enga Failure Achuna.... Money ah vachu Porula Uruvakanum Allathu Porul vanganum Allathu Services like hospital, education, transport ipdi ethachum irukanum. Epo Money ya vachu Money ya vangura habits vathucho apo thaan Money Failure Achu. Like Share Markets Vattiku Vidurathu Etc . Simple ah Solanumna Money vachu Money ya uruvakurathu Soothatathuku Samam (Gambling) ithu Society ya Aluchudum Cancer. (Sellartithu pogum Sella Kaasu).
 
Last edited by a moderator:

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

பண்டமாற்றமும் தற்சார்புக்கு தீர்வு அல்ல.. நாம் பண பரிமாற்றத்தால் தான் வீழ்ந்தோம் என்ற புரிதலும் தவறே.. எல்லாவற்றையும் பணத்தையும் தங்கத்தையும் வைத்து தீர்மானிக்க முடியும் என்ற உலக வங்கியின் பொய்யான பிரச்சாரத்தில் சிக்கியதே தற்சார்பின் அழிவின் ஆரம்பம்.. தற்சார்பை பெற வேண்டுமாயின் முதலில் உலகவங்கியின் ஒருங்கிணைந்த பொருளாதார கொள்கையிலிருந்தும்,IMF நிர்ணயம் செய்யும் பொய்யான புள்ளியலிலும் விடுபட வேண்டும்.. நம் பொருளாதாரம் நம் வளங்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யும் புரிதல் வேண்டும்...
 
Top