• Please use an working Email account to verify your memebership in the forum

Recent content by Spike

  1. Spike

    ஆரண்ய காண்டம் (2011)

    My favv movie ? அருமையான விமர்சனம்
  2. Spike

    Ramzan Briyani keppor sangam

  3. Spike

    Oktapodi (2007) - Oscar 2009 Animated Short Film

    I thought so. இன்னும் ஒரு நிமிஷம் எக்ஸ்ட்ரா இருந்திருந்தா fulfill ஆகியிருக்குமோன்னு தோணுச்சு எனக்கும். கடைசியில அந்த wireல stretch ஆகறதோட நிற்காம அந்த ஆக்ட்டோ பறக்கிறதையும் காமிச்சிருந்தா ஜாலியா இருந்திருக்கும்
  4. Spike

    ராஜீவ்காந்தி மரணத்தின் முன்னும் பின்னும்

    உண்மை. விடுதலைப்புலிகள் இதில் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டார்கள் என்பது தான் நிதர்சனம். முக்கியமாக இன்னமும் சிறையில் அடைப்பட்டிருக்கும் எழுவர் ?
  5. Spike

    ராஜீவ்காந்தி மரணத்தின் முன்னும் பின்னும்

    ம்ம் புரியுது. IPKF இலங்கையில பண்ணின அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமில்லை, அது ராஜிவ் பண்ணிய மிக பெரிய தவறு.
  6. Spike

    ராஜீவ்காந்தி மரணத்தின் முன்னும் பின்னும்

    நிறைய மர்மங்கள் இருக்குபோல ? மொசார்ட் அமைப்புடன் தொடர்பிலிருந்த சு.சுவாமி மீது அப்பொழுதிருந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்காததற்கு என்ன காரணம் Op? ராஜிவ் காந்தி இலங்கை போனப்போ யார் தாக்கினது?
  7. Spike

    Little Terrorist | Indias only Oscar® nominated short film

    லிட்டில் டெரரிஸ்ட் 2004ல் வெளியான இந்திய குறும்படம். இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே குறும்படம் லிட்டில் டெரரிஸ்ட் தான். இந்திய பாகிஸ்தான் எல்லையை ஒட்டி கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் சிறுவர்களில் ஒருவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்து விழுந்த...
  8. Spike

    ராஜிவ் காந்தி மரணமும் மர்மமும்

    Op இதை பற்றி ராஜீவ் காந்தி கொலை வழக்கு புத்தகத்துல படிச்சிருக்கேன். நேரு குடும்பத்தின் மரணங்கள்ல சர்வதேச சதிகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இந்த ஜெயின் கமிஷன் தான் மிக மோசமாக நடந்த விசாரணை கமிஷன்னு புரியுது. சுப்ரமணியசாமியும் சந்திரசாமியும் எப்படி இந்த கமிஷனை...
  9. Spike

    Oktapodi (2007) - Oscar 2009 Animated Short Film

    Wall-E எனக்கு ரொம்ப பிடிக்கும். அனிமேஷன் படமெல்லாம் குழந்தைங்க பார்க்கிற படம்னு நினைச்சிட்டு இருப்போம். ஆனா அதுல தான் சில விஷயங்களை அழகா சொல்லிட்டு போயிடுவாங்க. wall-E Eveவ விரும்புறது ஒரு பக்கம் இருந்தாலும். மனுஷன் குப்பைகளை உலகத்துல dump பண்றது, டெக்னாலஜிக்கு மனுஷன் அடிமையாகிறது, இயற்கை...
  10. Spike

    Oktapodi (2007) - Oscar 2009 Animated Short Film

    Oktapodi அப்படிங்கிற இந்த பிரெஞ்சு Animated short film 2007ல வெளியானது. பல விருதுகளை வாங்கிய இந்த படம், ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரையும் செய்யப்பட்டது. மொத்தம் 2:25 நிமிஷங்களே கொண்ட இந்த படத்துல உரையாடல் எதுவுமே கிடையாது. ஒரு வயலின் கோர்ப்பு, கீபோர்ட் மற்றும் சில சவுண்ட் effects மட்டும் தான்...
  11. Spike

    fight club

    என்னுடைய Favvvorite படம் :D
  12. Spike

    நான் என்பது நானல்ல

    நன்றிங்க. உங்களுடைய, மற்றவர்களுடைய பதிவுகளெல்லாம் பார்த்தேன். அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு எழுத தெரியாது. Observerரா இருந்து வேடிக்கை வேணா பார்ப்பேன். But, எனக்கு தெரிஞ்ச விஷயத்தை நான் கண்டிப்பா எழுதறேன்
  13. Spike

    நான் என்பது நானல்ல

    எல்லாருக்கும் வணக்கம். நான் தான் Spike, ரெண்டு நாளா இங்க தான் குத்த வச்சு உட்கார்ந்திருக்கேன். லாஃடவுன்ல கஷ்டப்படுற ஒரு அபலை. நான் ஒரு introvert person வெளியில, ஆனா சோசியல் மீடியால சோசியலா பழக கூடிய ஆள் தான். பெரும்பாலான மக்களை போலவே எனக்கும் உள்ளே ஒரு முகம் வெளியே பல முகம், என்னாலேயே...
  14. Spike

    வெறுப்பென்பது இருமுனை கொண்ட கூர்மையான கத்தியினை போன்றது. ஒரு பக்கம் அது நியாயமான காரணிகளைக் கூட...

    வெறுப்பென்பது இருமுனை கொண்ட கூர்மையான கத்தியினை போன்றது. ஒரு பக்கம் அது நியாயமான காரணிகளைக் கூட கிழித்தெரியும், மறுபுறம் மகிழ்ச்சியினை சிதைத்துவிடும்
Top