• Please use an working Email account to verify your memebership in the forum

Recent content by Risan Risan

  1. Risan Risan

    Wish you happy birthday Vaishu and Theju

    Enna bro soldreenga yaarukkum wish panna koodaathaa yean, enakku intha news Theriyaathe bro, Evil bro voice note collection pannaanga but birthday annaikku form la upload ethuvum pannala athaan naan inga post pannean bro vera onnumilla.
  2. Risan Risan

    Wish you happy birthday Vaishu and Theju

    பிறப்பென்பதும் புனிதம்தான் என் தோழிகளின் பெயரில் இருந்தால்... உலகம் கூட சுவர்க்கம்தான் என் தோழிகளின் அருகில் வாழ்ந்தால்... மயிலும் கண் இசைக்காது பார்க்கும் என் தோழிகள் மெதுவாய் அமர்ந்தால்... பூக்களும் புத்துணர்ச்சி பெரும் என் தோழிகள் புன்னகை பூத்தால்... வானமும் விண்மீனை கொட்டும் என்...
  3. Risan Risan

    Vaishaali Vanthurukren

    Ennai maranthuttiye vaishali.... But unnai endrum maravaatha un nanban Risan🌹🌺💐
  4. Risan Risan

    முத்தப்? பாடம்

    நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்பதை...? எனக்காக நீ எழுதிய கவிதைகளை, நான் வாசித்து புரிந்ததை விட ...❤ எதிர்பாராத நேரங்களில் உன் கைகளால் கட்டியணைத்து கண்ணத்தில் நீ பதிக்கும் ஒற்றை முத்தம்? உணர்த்திவிடுகிறது...??? By ?Risan
  5. Risan Risan

    பெண்பித்து

    க - ள்ளமில்லா உள்ளம் கொண்டவனே...!!! கா - தல் ஆழ்கடலில் மூழ்கி விடாதே... மோகமென்னும் கி - றுக்குப்பிடிக்க வைத்து ... உன் நெஞ்சை கீ - றி நஞ்சை ஊற்றும் கு - ரங்கு மனம் கொண்ட பெண் உண்டு..? கூ - டிச் சிரித்து, காதலை பறித்து உன் வாழ்வை கெ - டுத்து விடுவாள்... கே - ள்வி கணக்கின்றி நரக சிறை...
  6. Risan Risan

    என்றென்றும் காதலர்தினம்

    அன்போடு பார்த்து ஆசையாய் கதைத்து இன்பமாய் மகிழ்ந்து ஈரல் குளிர அணைத்து உயிரோடுயிராய் கலந்து ஊடல் கூடி நெகிழ்ந்து எண்ணங்களை புரிந்து ஏக்கங்களை தீர்த்து ஐவிரல்களும் கோர்த்து ஒன்றோடொன்றாய் கலந்து ஓவியமாய் ரசித்து ஔவியம் விடுத்து.... காதலர்கள் வாழ்ந்தால் என்றென்றும் காதலர்தினமே...?♥️? By Risan???
  7. Risan Risan

    FROM MY HEART ??

    எதிர்வரும் பெண்ணின்மீது எதார்த்தமாய் விழும் பார்வைகள் கூட தவறென்று சொல்கிறது உன்மீது நான் கொண்ட காதல் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
  8. Risan Risan

    உண்மை

    Tysm da ??♥️
  9. Risan Risan

    உண்மை

    ?? காதலித்ததுப்பார் கவிதை வரும் ?❤?
  10. Risan Risan

    கண்ணழகி

    Nathi Mikka nandrikal???
  11. Risan Risan

    கண்ணழகி

    Tysm machi??♥️
  12. Risan Risan

    கண்ணழகி

    Tysm bro???
  13. Risan Risan

    கண்ணழகி

    S mine??❤
  14. Risan Risan

    உண்மை

    நிலவிற்கு என்மீது கோபம் நான் உன்னை மட்டும் அழகு என்பதால்...??? மலருக்கு என்மீது கோபம் நான் உன்னை மட்டும் மென்மை என்பதால்...??? தென்றலுக்கு என்மீது கோபம் நான் உன்னை மட்டும் சுவாசிப்பதால்...??? உறவுகளுக்கு என்மீது கோபம் நான் உன்னை மட்டும் நேசிப்பதால்....??? உலகிற்கே என்மீது கோபம் நான் உன்னை...
  15. Risan Risan

    மச்சம்

    ஒருமுறை பார்த்ததும் மறுமுறையும் பார்க்கத்தூண்டும், பால்நிற முகத்திற்கு...!!! கண்திருஷ்டி விழாமலிருக்க கடவுள் பதித்த...!!! கருப்பு முத்து...!!! By?Risan?
Top