• Please use an working Email account to verify your memebership in the forum

Kavithai thaan nambunga ???

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

வார்த்தை இல்லாமல் வாய்ப்பு இல்லாமல்
உன் வட்ட விழி பார்க்க இயலாமல்
சொல்லாத காதல் ஓன்று
சிக்கி கிடக்கிறது என் இதயத்துக்குள்
நீயே சொல்லிவிடேன்...... ??
காதலை முன்மொழியத்தான் முடியவில்லை வழி
மொழிந்தாவது விடுகிறேன் ..
சொல்வதற்கு என்னிடம் வார்த்தை இல்லை வாழ்வதற்கு என்னிடம் வாழ்க்கை இல்லை ..
என் மௌனத்தில் இருக்கும் காதலை உணருவாய அன்பே ??

?pinkuripu
Itha padichutu yaaru nu keata ?? nijama therila yarunu ??? ( namaku briyani mukkiyam )
 
Shreya

Elite member
Messages
1,585

Nice ?
 
Santhosh

Elite member
Messages
393
Points
123

Reputation:

வார்த்தை இல்லாமல் வாய்ப்பு இல்லாமல்
உன் வட்ட விழி பார்க்க இயலாமல்
சொல்லாத காதல் ஓன்று
சிக்கி கிடக்கிறது என் இதயத்துக்குள்
நீயே சொல்லிவிடேன்...... ??
காதலை முன்மொழியத்தான் முடியவில்லை வழி
மொழிந்தாவது விடுகிறேன் ..
சொல்வதற்கு என்னிடம் வார்த்தை இல்லை வாழ்வதற்கு என்னிடம் வாழ்க்கை இல்லை ..
என் மௌனத்தில் இருக்கும் காதலை உணருவாய அன்பே ??

?pinkuripu
Itha padichutu yaaru nu keata ?? nijama therila yarunu ??? ( namaku briyani mukkiyam )
Sutta kavithai or sudatha kavithai??
 
Top