Oxy
Well-known member
- Messages
- 216
- Points
- 63
Reputation:
- Thread starter
- #1
Situation: kadhalan thanadhu pirindha anbaana panbaana adangaa pidaari Kaadhaliyai ninaithu...
Pesa therindha oomai enadhu kadhal
Oomai aanalum pesum unadhu kobam
Thedamal kidaipadhu Nan
Thedinalum kidaikadhadhu Nee
Irupadhu un ninaivugal
Illaadhadhu un thadangal
Kaatrai naan, suvaraai nee
Unnidam modhalaam aanal unnai thaandi sella iyalaadhu
Mudindhadhu Nee, Tholaindhadhu Naan
Thavam illamal petradhu unnai
Thavam irundhalum ini pera mudiyadhu ennai
Nee Ennidam matume velipaduthum ondru
Kadhal alla
Kobam
சூழ்நிலை: காதலன் தனது பிரிந்த அன்பான பண்பான அடங்கா பிடாரி காதலியை நினைத்து...
பேச தெரிந்த ஊமை எனது காதல்
ஊமை ஆனாலும் பேசும் உனது கோபம்
தேடாமல் கிடைப்பது நான்
தேடினாலும் கிடைக்காதது நீ
இருப்பது உன் நினைவுகள்
இல்லாதது உன் தடங்கள்
காற்றாய் நான், சுவராய் நீ
உன்னிடம் மோதலாம் ஆனால் உன்னை தாண்டி செல்ல இயலாது
முடிந்தது நீ, தொலைந்தது நான்
தவம் இல்லாமல் பெற்றது உன்னை
தவம் இருந்தாலும் இனி பெற முடியாது என்னை
நீ என்னிடம் மட்டுமே வெளிப்படுத்தும் ஒன்று
காதல் அல்ல
கோபம்
Pesa therindha oomai enadhu kadhal
Oomai aanalum pesum unadhu kobam
Thedamal kidaipadhu Nan
Thedinalum kidaikadhadhu Nee
Irupadhu un ninaivugal
Illaadhadhu un thadangal
Kaatrai naan, suvaraai nee
Unnidam modhalaam aanal unnai thaandi sella iyalaadhu
Mudindhadhu Nee, Tholaindhadhu Naan
Thavam illamal petradhu unnai
Thavam irundhalum ini pera mudiyadhu ennai
Nee Ennidam matume velipaduthum ondru
Kadhal alla
Kobam
சூழ்நிலை: காதலன் தனது பிரிந்த அன்பான பண்பான அடங்கா பிடாரி காதலியை நினைத்து...
பேச தெரிந்த ஊமை எனது காதல்
ஊமை ஆனாலும் பேசும் உனது கோபம்
தேடாமல் கிடைப்பது நான்
தேடினாலும் கிடைக்காதது நீ
இருப்பது உன் நினைவுகள்
இல்லாதது உன் தடங்கள்
காற்றாய் நான், சுவராய் நீ
உன்னிடம் மோதலாம் ஆனால் உன்னை தாண்டி செல்ல இயலாது
முடிந்தது நீ, தொலைந்தது நான்
தவம் இல்லாமல் பெற்றது உன்னை
தவம் இருந்தாலும் இனி பெற முடியாது என்னை
நீ என்னிடம் மட்டுமே வெளிப்படுத்தும் ஒன்று
காதல் அல்ல
கோபம்