• Please use an working Email account to verify your memebership in the forum

Oktapodi (2007) - Oscar 2009 Animated Short Film

Spike

Member
Messages
13
Points
13

Reputation:

Oktapodi அப்படிங்கிற இந்த பிரெஞ்சு Animated short film 2007ல வெளியானது. பல விருதுகளை வாங்கிய இந்த படம், ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரையும் செய்யப்பட்டது.

மொத்தம் 2:25 நிமிஷங்களே கொண்ட இந்த படத்துல உரையாடல் எதுவுமே கிடையாது. ஒரு வயலின் கோர்ப்பு, கீபோர்ட் மற்றும் சில சவுண்ட் effects மட்டும் தான்.

கதைன்னு பெருசா சொல்ல ஒன்னுமில்ல. இரண்டு ஆக்டோபஸ்களுக்கு இடையே இருக்கும் க்யூட்டான. காதலையும், அதை தக்க வைக்கும் விடா முயற்சியும் தான் கதை. ஆனா அதை இரண்டரை நிமிடங்களுக்குள்ள அழகான அனிமேட்டட் சீக்வன்ஸ் படமாக்கப்பட்டிருக்கும் விதம் தான் அருமை.

இயக்குனர் ஒரு Art school graduate student. ஒரு student இயக்கிய படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது தான் சிறப்பான விஷயம்.

சில குறைகளா நான் கருதின விஷயம், படம் குறைவான நேரமா இருக்கிறது தான். ஒரு ஈடுபாடோட படத்துக்குள்ள நாம மூழ்க ஆரம்பிக்கிற நேரத்துல படமே முடிவடைஞ்சிடுது. இரண்டாவது, அந்த சீக்வன்ஸ்ல அதிகமான ஆட்களையோ இல்ல பொருட்களையோ காட்டதது தான். இதுக்கு இரண்டு விஷயம் காரணமா இருக்கலாம் ஒன்னு கவனச்சிதறல் வந்துட கூடாது ஏன்னா படமே இரண்டு நிமிடங்கள் தான், இன்னொன்னு மினிமலிஸ்ட்டிக்கா வடிவமைச்சிக்க விருப்பப்பட்டிருக்கலாம்.

எது எப்படியோ இரண்டரை நிமிஷங்கள்ல உருவாக்கப்பட்ட அழகான பொழுதுபோக்கு படம் தான் Oktapodiஇந்த படம் youtubeல் காணக் கிடைக்கிறது.

T

The Reader

Guest
Good For Kids (y)

And WaLL E Also one of My Fav Animated Movies. Konjam Bore ah Irukum But, Message is Good.

Trailer
 
Last edited by a moderator:

Spike

Member
Messages
13
Points
13

Reputation:

Wall-E எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அனிமேஷன் படமெல்லாம் குழந்தைங்க பார்க்கிற படம்னு நினைச்சிட்டு இருப்போம். ஆனா அதுல தான் சில விஷயங்களை அழகா சொல்லிட்டு போயிடுவாங்க. wall-E Eveவ விரும்புறது ஒரு பக்கம் இருந்தாலும். மனுஷன் குப்பைகளை உலகத்துல dump பண்றது, டெக்னாலஜிக்கு மனுஷன் அடிமையாகிறது, இயற்கை எப்படி இருந்தாலும் ரிவைவ் ஆகுறது, இதையெல்லாம் சொல்றவிதம் ரொம்ப அழகா இருக்கும்
 
Oxy

Well-known member
Messages
216
Points
63

Reputation:

Oktapodi அப்படிங்கிற இந்த பிரெஞ்சு Animated short film 2007ல வெளியானது. பல விருதுகளை வாங்கிய இந்த படம், ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரையும் செய்யப்பட்டது.

மொத்தம் 2:25 நிமிஷங்களே கொண்ட இந்த படத்துல உரையாடல் எதுவுமே கிடையாது. ஒரு வயலின் கோர்ப்பு, கீபோர்ட் மற்றும் சில சவுண்ட் effects மட்டும் தான்.

கதைன்னு பெருசா சொல்ல ஒன்னுமில்ல. இரண்டு ஆக்டோபஸ்களுக்கு இடையே இருக்கும் க்யூட்டான. காதலையும், அதை தக்க வைக்கும் விடா முயற்சியும் தான் கதை. ஆனா அதை இரண்டரை நிமிடங்களுக்குள்ள அழகான அனிமேட்டட் சீக்வன்ஸ் படமாக்கப்பட்டிருக்கும் விதம் தான் அருமை.

இயக்குனர் ஒரு Art school graduate student. ஒரு student இயக்கிய படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது தான் சிறப்பான விஷயம்.

சில குறைகளா நான் கருதின விஷயம், படம் குறைவான நேரமா இருக்கிறது தான். ஒரு ஈடுபாடோட படத்துக்குள்ள நாம மூழ்க ஆரம்பிக்கிற நேரத்துல படமே முடிவடைஞ்சிடுது. இரண்டாவது, அந்த சீக்வன்ஸ்ல அதிகமான ஆட்களையோ இல்ல பொருட்களையோ காட்டதது தான். இதுக்கு இரண்டு விஷயம் காரணமா இருக்கலாம் ஒன்னு கவனச்சிதறல் வந்துட கூடாது ஏன்னா படமே இரண்டு நிமிடங்கள் தான், இன்னொன்னு மினிமலிஸ்ட்டிக்கா வடிவமைச்சிக்க விருப்பப்பட்டிருக்கலாம்.

எது எப்படியோ இரண்டரை நிமிஷங்கள்ல உருவாக்கப்பட்ட அழகான பொழுதுபோக்கு படம் தான் Oktapodiஇந்த படம் youtubeல் காணக் கிடைக்கிறது.

Wow wow enaku kurayaa therla.. Ena andha pair first pond la guthichapave stay panirukalam.. Angenthu bird kondu porapla panirukalam but inum short agidum Or this pink octo epdi kapathudhu nu kaatitu mudichrukalam. But super concept ?? tnx for sharing
 
Brands ku Advertisement irukapla, idha love and vegetarianism ku podra ad madhiri sollalam... Kaadhalukke Ad. But idhe mari maram chedi kodi pazham kaai ku lam loves kamichanganna kashtam ?
 
Spike

Member
Messages
13
Points
13

Reputation:

Wow wow enaku kurayaa therla.. Ena andha pair first pond la guthichapave stay panirukalam.. Angenthu bird kondu porapla panirukalam but inum short agidum Or this pink octo epdi kapathudhu nu kaatitu mudichrukalam. But super concept ?? tnx for sharing
I thought so. இன்னும் ஒரு நிமிஷம் எக்ஸ்ட்ரா இருந்திருந்தா fulfill ஆகியிருக்குமோன்னு தோணுச்சு எனக்கும். கடைசியில அந்த wireல stretch ஆகறதோட நிற்காம அந்த ஆக்ட்டோ பறக்கிறதையும் காமிச்சிருந்தா ஜாலியா இருந்திருக்கும்
 
  • Like
Reactions: Oxy

Yeah
 
Top