• Please use an working Email account to verify your memebership in the forum

மதவெறி

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

சிந்தித்து பாருங்கள்

*சங்கிகளின் மனநிலை*

15 லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..!

10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை, இருக்கும் வேலையும் பறிபோனது... ஆனாலும் பிடித்திருக்கிறது..!

ருபாய் மதிப்பு கூடவில்லை, மாறாக குறைகிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பெட்ரோல்,கேஸ் விலை குறையவில்லை மாறாக கூடுகிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

கருப்பு பணம் மீட்கப்படவில்லை, அதிகரிக்கிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பொருளாதாரம் வளரவில்லை மாறாக வீழ்கிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பெண்களுக்கு பாதுகாப்பில்லை, அதோடு பெண்ணியம் நசுக்கப்படுகிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

மதக்கலவரம் மூலம் இன அழிப்பு நடக்கிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

வங்கிகள் திவாலாகிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

லாபத்தில் இயங்கும் பொதுத்துறை ஏலம் போகிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

மாநில உரிமைகள் பறிபோகிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

நீதி வளைக்கப்பட்டு, நீதிபதிகள் பந்தாடப்படுகிறார்கள்...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

பத்திரிக்கைகளின் குரல்வளை நசுக்கப்படுகிறது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

25 வருஷம் ஆட்சி செய்த குஜராத்தில்.. குடிசையை மறைக்க தடுப்பு சுவர் கட்டப்பட்டது...
ஆனாலும் பிடித்திருக்கிறது..!

இத்தனைக்கு பிறகும் ஏன் பிடித்திருக்கிறது..!!??

ஏனென்றால் '' மதவெறி'' பிடித்திருக்கிறது...!!!
View attachment
 
onnum puriyala

Well-known member
Messages
460

View attachment 703
நான்: இது எல்லாம் யார் பண்ணுனது?
தமிழகம்: பாசக
நான்: அப்போ காங்கிரஸ்க்கு இதுல பங்கே இல்லையா?
தமிழகம்: பாசக உள்ள வந்துடும்.. போடா சங்கி ??
 
Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

நான்: இது எல்லாம் யார் பண்ணுனது?
தமிழகம்: பாசக
நான்: அப்போ காங்கிரஸ்க்கு இதுல பங்கே இல்லையா?
தமிழகம்: பாசக உள்ள வந்துடும்.. போடா சங்கி ??
??
 
Top