• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 70

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

ஈங்கை மலர்

- இண்டஞ்செடி, நிறையப் பூக்கக்கூடியது.

- இலைக்காம்பில் இரட்டையான கூரிய முட்கள் இருக்கும். தண்டு முழுதும் முட்கள் நிறைந்திருக்கும்.

- மணல்பாங்கான இடத்தில் வளரக்கூடியது

-
இதன் செவ்விய அரும்பு மலரும்போது துணியில் துளை ஒன்று தோன்றும்.

- இது
வெண்ணிறத்தில் பூக்கும்.

- வளைவான, நுண்மையான முட்களை உடையது.

acaciacaesia.jpg


ஈங்கை-1.jpeg
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

ஈங்கை மலர்

- இண்டஞ்செடி, நிறையப் பூக்கக்கூடியது.

- இலைக்காம்பில் இரட்டையான கூரிய முட்கள் இருக்கும். தண்டு முழுதும் முட்கள் நிறைந்திருக்கும்.

- மணல்பாங்கான இடத்தில் வளரக்கூடியது

-
இதன் செவ்விய அரும்பு மலரும்போது துணியில் துளை ஒன்று தோன்றும்.

- இது
வெண்ணிறத்தில் பூக்கும்.

- வளைவான, நுண்மையான முட்களை உடையது.

View attachment 4458


View attachment 4459
இந்த வெள்ளை பூவை பார்த்தால் தாத்தா பூ நினைவுக்கு வருகிறது. ஆமா சகி, அந்த சிவப்பு நிறத்தில் இருப்பது எது? காயா கணியா? பெர்ரி பழங்களை கொண்டிருக்கிறது அதன் தோற்றம் 🤔🤔
 

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

இந்த வெள்ளை பூவை பார்த்தால் தாத்தா பூ நினைவுக்கு வருகிறது. ஆமா சகி, அந்த சிவப்பு நிறத்தில் இருப்பது எது? காயா கணியா? பெர்ரி பழங்களை கொண்டிருக்கிறது அதன் தோற்றம் 🤔🤔
Athu kaai thaan thozhi.. mella irukurathu uthirnthathum apdi iruku.
 
Top