Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
பாதிரி மலர்
- இலை, பூ, வேர் என்று அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது.
- பாதிரிப்புலியூரில் வெண்பாதிரியும், திருவாரூரில் செம்பாதிரியும் தலமரமாக உள்ளது.
- நறுமணம் மிக்க இம்மலரை சங்ககால மகளிர் கூந்தலில் சூடுவார்கள்.
- அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி எனவும் அழைப்பர்.
- இம்மலர் பூக்கும் ஆனால் காய்காது.

Last edited: