Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
திலகம் பூ
- மஞ்சாடிப்பூ என்று இதையும் போங்கம் மலரையும் அழைகின்றனர்.
- திலகமரம் மண்ணின் நைட்ரசன் அளவைச் சமப்படுத்தும்.
- மஞ்சாடி விதைகள் கழுத்தணிகள், கைம்மாலைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.
- இதன் மரப் பகுதியிலிருந்து உணவுக்காகப் பயன்படுத்தப்படும் செந்நிறச் சாயம் பெறப்படுகிறது.
- இதன் பூக்கள் சற்று நீளமாயும் பூனை வால் போன்று கூந்தல் கொண்டும் அமைந்திருக்கும்.
- இதன் இளம் தளிர்கள் சமைத்து உண்ணத் தக்கவை.