• Please use an working Email account to verify your memebership in the forum

பொங்கலோ பொங்கல் !!!

Minnale

Well-known member
Messages
772
Points
93

Reputation:

Hey Makkalae ???

அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் பொங்கல் விழா, நான்கு நாட்களும் கோலாகலமாக நடைபெறும். உழவர், சூரியன், மாடு, ஆடு என விவசாயத்திற்கு பயன்படுபவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை, சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புகள் இடம் பெற்றிருக்கும். நமக்கு எப்போதும் வாழ்த்துகள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

Phoenix

Elite member
Messages
793
Points
113

Aamam babe... Nethu Inga Lohri.. today Baisakhi.. ??
பொங்கல் நல்வாழ்த்துக்கள் ????
 
Chittukuruvi

Elite member
Messages
1,653
Points
113

Reputation:

Hey Makkalae ???

அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் பொங்கல் விழா, நான்கு நாட்களும் கோலாகலமாக நடைபெறும். உழவர், சூரியன், மாடு, ஆடு என விவசாயத்திற்கு பயன்படுபவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை, சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புகள் இடம் பெற்றிருக்கும். நமக்கு எப்போதும் வாழ்த்துகள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

Happy pongal
 
Santhosh

Elite member
Messages
393
Points
123

பொங்கலோ பொங்கல்
 
onnum puriyala

Well-known member
Messages
460

கதிர்(சூரிய) நாட்காட்டிப்(காலண்டர்) படி கொண்டாடும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.. நான் நிலவு நாட்காட்டி ?
 
Top