• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் ?

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

வணக்கம் நண்பர்களே...

குறிஞ்சி பாட்டு என்ற நூல் அனைவர்க்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். அதில் 99 மலர்களின் பெயர்கள் வருகிறது என்று தெரியுமா?

99 மலர்களா என்று ஆச்சர்யமாக உள்ளதல்லவா ?

தினம் ஒரு மலர் என்ற தலைப்பில் இங்கு தினம் ஒரு மலரை பற்றி பதிவு செய்ய உள்ளேன். உங்களுடன் சேர்ந்து நானும் தெரிந்து கொள்ளவே இம்முயற்சி. என்னுடன் சேர்ந்து விருப்பம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளவே இம்முயற்சி. ?

இம்மலர்களின் பெயர்களில் சில வற்றை guest nick ஆகா பயன்படுத்தி உள்ளேன்??. உங்களுக்கு பிடிச்ச பெயர்களை நீங்களும் use பண்ணிக்கோங்க ?

இன்று அறிமுக நாள் ஆகையால் மலரின் பருவ நிலை பெயர்களை அறிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக 7(1,2,3,7,8,9,12) பருவ நிலைகளை தான் குறிப்பிட்டு கூறுவார்கள். ஆனால் 12 நிலைகள் உண்டு மலர்களில்.
  1. ரும்பு
  2. நனை(மொட்டு)
  3. முகை
  4. மொக்குள்
  5. முகிழ்
  6. போது
  7. மலர்
  8. பூ(அலர்)
  9. வீ
  10. பொதும்பர்
  11. பொம்மல்
  12. செம்மல்

மீண்டும் நாளை சந்திப்போம்!!
முதல் மலரின் பெயருடன் !! ???

download.jpg
 
Minnale

Well-known member
Messages
772

View attachment 3968
சிறந்த பதிவு தோழி.....
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

தமிழ் மொழி எப்போதும் என்னை ஆச்சரியத்தில் அமிழ்திக்கொண்டே இருக்கிறது சகி!! ????
 
Top