• Please use an working Email account to verify your memebership in the forum

தேசியம்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

நீண்ட காலம் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்துவிட்ட,ஒரே மாதிரியான பண்பாடு, மொழி, பொருளியல் கொண்ட மக்கள் கூட்டம் வாழும் நிலபரப்பு தேசியம் எனப்படும்.. -ஜோசப் ஸ்டாலின்

ஏறக்குறைய இந்த வரையறையே உலகத்தில் பெரும்பான்மையினர் பின்பற்றும் வரையறை..

இங்கே எது தேசியம்? இந்தியமா? தமிழகமா? ?
 
Minnale

Well-known member
Messages
772

Epde pannuradha dhesiyam dhan solliyakanum
 
Malar

Active member
Messages
96
Points
43

Reputation:

இந்திய தேசியம் என்பதே இங்கு கிடையாது. இந்தியாவில் பல தேசிய இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவுக்கென்று பொதுவான மொழியோ, கலாச்சாரமோ, பண்பாடோ என்றுமே இருந்ததில்லை. ஒவ்வொரு தேசிய இனமும் இங்கு தனித்த மொழி, கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், இலக்கியம் மற்றும் தனித்த நிலப்பரப்பை கொண்டுள்ளது. இந்திய தேசியம் என்பது பித்தலாட்டம். இந்து தேசியவாதிகள் மட்டுமே இந்திய தேசியமென்று பேசுகின்றனர்.
 
செம ???
 
Top