Rahul1
Well-known member
- Messages
- 162
- Points
- 73
Reputation:
- Thread starter
- #1
எழ எழ வீழ்த்துவான் எழுந்து கொண்டே இருந்திடு,
விழ விழ அடிப்பான் விழுந்து கொண்டே இருக்காதே,
உன்னை தூற்றிக்கொண்டே இருப்பான் துவண்டுவிடதே!
இங்கே விழாமல் சரித்திரம் படைத்தவன் எவனும் கிடையாது,
வீழ்ந்தவனுக்கும் சரித்திரம் உண்டு ஆனால் வெற்றிபெற்றவனை தான் கொண்டாடும்.