• Please use an working Email account to verify your memebership in the forum

ஆண் பூ, பெண் பூ குறித்து சில விளக்கங்கள்.

Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

ஆண் பெண் பூக்களுக்கிடையே நடைபெறும் மகரந்த சேர்க்கையால் காய்கள் உருவாகிறது என்பதை எல்லோரும் அறிந்ததே.

.இந்த ஆண் பூ, பெண் பூ அமைப்பானது செடிக்குச் செடி மாறுபடும். இதை மூன்று வகையாக வகைப்படுத்தலாம்.

1. ஒரே செடியில் ஆண், பெண் பூக்களின் அமைப்பு ஒரு பூவிற்குள் அமைந்திருப்பது.

மிளகாய், தக்காளி போன்றவை.

2. ஒரே செடியில் ஆண் பூக்கள் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியாக இருப்பது.

பீர்க்கன, புடலை, சுரை போன்றவை.

3. அதே இனத்தை சேர்ந்த தாவரத்தில் இரு வேறு செடி/மரத்தில் ஆண் பூக்கள் பெண் பூக்கள் தனித்தனியாக அமைந்திருப்பது.

அந்த அந்த மரத்தில் என்ன பூவோ அந்த பூ மட்டும் தான் இருக்கும். ஆண் பூ இருக்கும் மரத்தை ஆண் மரம் என்றும் பெண் பூக்கள் இருக்கும் மரத்தை பெண் மரம் என்று கூறுவர்.

பப்பாளி மரம் ஒரு சிறந்த உதாரணம்.
 
Rahul1

Well-known member
Messages
162
Points
73

அப்போ பருத்தி??
 
Rahul1

Well-known member
Messages
162
Points
73

Reputation:

Orey chedi la aan poo pen poo
எந்த ஊரு நீ அதான் பருத்தி பத்தி தெரியல ஒரே செடியில் இருப்பது மானாவாரி பருத்தி, தனி தனியே ஆண் பெண் பூ இருக்கும் தினமும் ஆண் பூவை பறித்து கொண்டு வந்து மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும் crossing பருத்தி என்று சொல்வாங்க
 
Semmozhi

Well-known member
Messages
330
Points
93

Reputation:

எந்த ஊரு நீ அதான் பருத்தி பத்தி தெரியல ஒரே செடியில் இருப்பது மானாவாரி பருத்தி, தனி தனியே ஆண் பெண் பூ இருக்கும் தினமும் ஆண் பூவை பறித்து கொண்டு வந்து மகரந்த சேர்க்கை செய்ய வேண்டும் crossing பருத்தி என்று சொல்வாங்க
Naan enna thappa sonen orey chedi na aan poo illaama eppdi ??? maanavari naa kooda appdithanaa?? Paruthi payar pannathu illa aana paathruken
 
Top