- Messages
- 189
- Points
- 63
Reputation:
- Thread starter
- Admin
- #1
Reputation:
Reputation:
சுகி.சிவம் ஐயா சொல்வது உண்மை.. அவர்களுக்கு வரலாறு என்பது கிடையாது.. வரலாற்று திரிபுகளே உண்டு.. சேயோன் (அ) முருகனை சுப்பிரமணியனாகவும், மாயோனை விஷ்ணுவாகவும், வேந்தனை இந்திரனாகவும், ஆதிசித்தனை சிவனாகவும், ஆசீவகத்தின் இறுதிநிலை கோட்பாடாம் வெள்ளையானையை விநாயகராகவும், கொற்றவையை பார்வதியாகவும், 7 கன்னியர், ஐயன்கள் என்று திருடியவை ஏராளம்.. இன்னும் சொல்ல போனால் வேதத்தில் இந்து என்ற வார்த்தையே கிடையாது..
Reputation: